பஶுபத்யஷ்டகம் | Pashupati Ashtakam In Tamil

Also Read This In:- English, Hindi, Kannada, Telugu.

பஶுபதீந்து³பதிம் த⁴ரணீபதிம் பு⁴ஜக³லோகபதிம் ச ஸதீபதிம் ।
ப்ரணத ப⁴க்தஜனார்திஹரம் பரம் ப⁴ஜத ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 1 ॥

ந ஜனகோ ஜனநீ ந ச ஸோத³ரோ ந தனயோ ந ச பூ⁴ரிப³லம் குலம் ।
அவதி கோ(அ)பி ந காலவஶம் க³தம் ப⁴ஜத ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 2 ॥

முரஜடி³ண்டி³மவாத்³ய விலக்ஷணம் மது⁴ர பஞ்சம நாத³ விஶாரத³ம் ।
ப்ரமத²பூ⁴தக³ணைரபி ஸேவிதம் ப⁴ஜத ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 3 ॥

ஶரணத³ம் ஸுக²த³ம் ஶரணான்விதம் ஶிவஶிவேதி ஶிவேதி நதம் ந்ருணாம் ।
அப⁴யத³ம் கருணாவருணாலயம் ப⁴ஜதே ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 4 ॥

நரஶிரோரசிதம் மணிகுண்ட³லம் பு⁴ஜக³ஹாரமுத³ம் வ்ருஷப⁴த்⁴வஜம் ।
சிதிரஜோத⁴வலீக்ருதவிக்³ரஹம் ப⁴ஜதே ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 5 ॥

மத³வினாஶகரம் ஶஶிஶேக²ரம் ஸததமத்⁴வரபா⁴ஜிப²லப்ரத³ம் ।
ப்ரலயத³க்³த⁴ஸுராஸுரமானவம் ப⁴ஜத ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 6 ॥

மத³மபாஸ்ய சிரம் ஹ்ருதி³ ஸம்ஸ்தி²தம் மரணஜன்மஜராப⁴யபீடி³தம் ।
ஜக³து³தீ³க்ஷ்ய ஸமீபப⁴யாகுலம் ப⁴ஜத ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 7 ॥

ஹரிவிரஞ்சி ஸுராதி⁴பபூஜிதம் யம ஜனேஶ த⁴னேஶ நமஸ்க்ருதம் ।
த்ரினயனம் பூ⁴வனத்ரிதயாதி⁴பம் ப⁴ஜத ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 8 ॥

பஶுபதேரித³மஷ்டகமத்³பு⁴தம் விரசிதம் ப்ருதி²வீபதிஸூரிணா ।
பட²தி ஸம்ஶ்ருணுதே மனுஜஸ்ஸதா³ ஶிவபுரிம் வஸதே லப⁴தே முத³ம் ॥ 9 ॥

இதி ஸ்ரீ பஶுபத்யஷ்டகம் ||

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *