திருப்பாவை | Tiruppavai In Tamil

Also Read This In:- Bengali, English, Gujarati, Hindi, Kannada, Marathi, Malayalam, Odia, Punjabi, Sanskrit, Telugu.

த்⁴யானம்
நீல்தா³ துங்க³ ஸ்தனகி³ரிதடீ ஸுப்தமுத்³போ³த்⁴ய க்ருஷ்ணம்
பாரார்த்²யம் ஸ்வம் ஶ்ருதிஶதஶிர: ஸித்³த⁴மத்⁴யாபயன்தீ ।
ஸ்வோச்சி²ஷ்டாயாம் ஸ்ரஜி நிக³ல்தி³தம் யா ப³லாத்க்ருத்ய பு⁴ங்க்தே
கோ³தா³ தஸ்யை நம இத³மித³ம் பூ⁴ய ஏவாஸ்து பூ⁴ய: ॥

அன்ன வயல் புது³வை யாண்டா³ல்த்³ அரங்க³ர்கு
பன்னு திருப்பாவை ப்பல் பதி³யம், இன்னிஶையால்
பாடி³க்கொடு³த்தால்த்³ நற்பாமாலை,
பூமாலை ஶூடி³க்கொடு³த்தால்தை³ ச்சொல்லு,
ஶூடி³க்கொடு³த்த ஶுட³ர்கொடி³யே தொல்பாவை,
பாடி³யருல்த³வல்ல பல்வல்தை³யாய், நாடி³ நீ
வேங்க³ட³வற்கென்னை விதி³ யென்ற இம்மாட்ரம்,
நான் கட³வா வண்ணமே நல்‍கு.

1. பாஶுரம்
மார்க³ல்தி³’த் திங்க³ல்த்³ மதி³னிறைன்த³ நன்னால்தா³ல் ,
நீராட³ ப்போது³வீர் போது³மினோ நேரில்தை³’யீர் ,
ஶீர் மல்‍கு³மாய்‍பாடி³ ஶெல்வச்சிருமீர்கா³ல்த்³ ,
கூர் வேல் கொடு³ன்தொ³ல்தி³’லன் நன்த³கோ³பன் குமரன் ,
ஏரார்‍ன்த³ கண்ணி யஶோதை³ யில்த³ம் ஶிங்க³ம் ,
கார்‍மேனி ச்செங்க³ண் கதி³ர் மதியம்போ³ல் முக³த்தான்,
நாராயணனே நமக்கே பறை தருவான் ,
பாரோர் புக³ல்த’³ ப்படி³ன்தே³லோரெம்பா³வாய் ॥ 1 ॥

2. பாஶுரம்
வையத்து வால்த்³’வீர்‍கா³ல்த்³ நாமும் நம் பாவைக்கு,
ஶெய்யும் கிரிஶைக³ல்த்³ கேல்தீ³ரோ, பாற்கட³லுல்த்³
பைய த்துயின்ற பரம நடி³பாடி³,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி³,
மையிட்டெல்து³’தோம் மலரிட்டு நாம் முடி³யோம்,
ஶெய்யாத³ன ஶெய்யோம் தீக்குறல்தை³ சென்றோதோ³ம்,
ஐயமும் பிச்சையுமான்த³னையும் கைகாட்டி,
உய்யுமாறெண்ணி உக³ன்தே³லோரெம்பா³வாய் ॥ 2 ॥

3. பாஶுரம்
ஓங்கி³ யுலக³ல்த³ன்த³ உத்தமன் பேர் பாடி³,
நாங்க³ல்த்³ நம் பாவைக்குச்சாட்ரி நீராடி³னால்,
தீங்கி³ன்றி நாடெ³ல்லாம் திங்க³ல்த்³ மும்மாரி பெய்‍து³,
ஓங்கு³ பெரும் ஶென்னெலூடு³ கயலுக³ல்த,³
பூங்கு³வல்தை³ப்போதி³ல் ப்பொறிவண்டு³ கண்படு³ப்ப,
தேங்கா³தே³ புக்கிருன்து³ ஶீர்த முலைபட்ரி வாங்க,³
க்குட³ம் நிறைக்கும் வல்த்³ல்த³ல் பெரும் பஶுக்கல்த்³,
நீங்கா³த³ ஶெல்வம் நிறைன்தே³லோரெம்பா³வாய் ॥ 3 ॥

4. பாஶுரம்
ஆல்தி³’மல்தை³’ க்கண்ணா ஒன்ரு நீ கைகரவேல்,
ஆல்தி³’யுல்த்³ புக்கு முக³ன்து³ கொடா³ர்தேறி,
ஊல்தி³’ முத³ல்வனுருவம்போ³ல் மெய் கருத்து,
பால்தி³’யன்தோ³ல்து³டை³ ப்பற்ப³னாப³ன் கையில்,
ஆல்தி³’போல் மின்னி வலம்பு³ரிபோல் நின்றதிர்‍ன்து³,
தால்தா³’தே³ ஶார்‍ங்க³முதை³த்த ஶரமல்தை³’ போல்,
வால்த’³ வுலகினில் பெய்‍தி³டா³ய், நாங்க³ல்து³ம்
மார்கல்தி³’ நீராட³ மகி³ல்த்³’ன்தே³லோரெம்பா³வாய் ॥ 4 ॥

5. பாஶுரம்
மாயனை மன்னு வட³மது³ரை மைன்த³னை,
தூய பெருனீர் யமுனை த்துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்ரும் அணி வில்த³க்கை,
தாயை க்குட³ல் வில்த³க்கம் ஶெய்‍த³ தா³மோத³ரனை,
தூயோமாய் வன்து³ நாம் தூமலர் தூவித்தொல்து³’து³,
வாயினால் பாடி³ மனத்தினால் ஶின்தி³க்க,
போய பில்தை³’யும் புகு³த³ருவா நின்றனவும்,
தீயினில் தூஶாகு³ம் ஶெப்பேலோரெம்பா³வாய் ॥ 5 ॥

6. பாஶுரம்
புல்த்³ல்து³ம் ஶிலம்பி³ன காண் புல்த்³ல்த³ரையன் கோயிலில்,
வெல்த்³ல்தை³ வில்தி³ஶங்கி³ன் பேரரவம் கேட்டிலையோ ?
பில்த்³ல்தா³ய் எல்து³’ன்தி³ராய் பேய் முலை நஞ்ஜுண்டு³,
கல்த்³ல்த³ச்சக³ட³ம் கலக்கல்தி³’ய க்காலோச்சி,
வெல்த்³ல்த³த்தரவில் துயிலமர்‍ன்த³ வித்தினை,
உல்த்³ல்த³த்துக்கொண்டு³ முனிவர்‍க³ல்து³ம் யோகி³க³ல்து³ம்,
மெல்த்³ல்த³வெல்து³’ன்து³ அரியென்ற பேரரவம்,
உல்த்³ல்த³ம் புகு³ன்து³ குல்தி³ர்‍ன்தே³லோரெம்பா³வாய் ॥ 6 ॥

7. பாஶுரம்
கீஶு கீஶென்றெங்கு³ம் ஆனைச்சாத்தன்,
கலன்து³ பேஶின பேச்சரவம் கேட்டிலையோ பேய் ப்பெண்ணே,
காஶும் பிறப்பும் கலகலப்ப கைபேர்து,
வாஶ நருங்குல்த’³லாயிச்சியர், மத்தினால்
ஓஶை ப்படு³த்த த்தயிரரவம் கேட்டிலையோ,
நாயக³ ப்பெண்பில்த்³ல்தா³ய் நாராயணன் மூர்தி,
கேஶவனை ப்பாட³வும் நீ கேட்டே கிட³த்தியோ,
தே³ஶமுடை³யாய் திறவேலோரெம்பா³வாய் ॥ 7 ॥

8. பாஶுரம்
கீல்த்³’வானம் வெல்த்³ல்தெ³ன்ரு எருமை ஶிருவீடு³,
மேய்‍வான் பரன்த³ன காண் மிக்குல்த்³ல்த³ பில்த்³ல்தை³க³ல்து³ம்,
போவான் போகி³ன்றாரை ப்போகா³மல் காத்து,
உன்னைக்கூவுவான் வன்து³ நின்றோம், கோது³க³லமுடை³ய
பாவாய் எல்து³’ன்தி³ராய் பாடி³ப்பறை கொண்டு³,
மாவாய் பில்த³ன்தா³னை மல்லரை மாட்டிய,
தே³வாதி³தே³வனை ஶென்ரு நாம் ஶேவித்தால்,
ஆவாவென்றாராய்‍ன்த³ருல்தே³லோரெம்பா³வாய் ॥ 8 ॥

9. பாஶுரம்
தூமணிமாட³த்து ச்சுட்ரும் வில்த³க்கெரிய,
தூபம் கமல்த’³ த்துயிலணை மேல் கண்வல்த³ரும்,
மாமான் மக³ல்தே³ மணிக்கத³வம் தால்த்³ திறவாய்,
மாமீர் அவல்தை³ எல்து³ப்பீரோ, உன் மக³ல்த்³ தான்
ஊமையோ ? அன்றி ச்செவிடோ³, அனந்த³லோ ?,
ஏம ப்பெருன்து³யில் மன்தி³ரப்பட்டால்தோ³ ?,
மாமாயன் மாத³வன் வைகுன்த³ன் என்றென்ரு,
நாமம் பலவும் நவின்றேலோரெம்பா³வாய் ॥ 9 ॥

1௦. பாஶுரம்
நோட்ரு ச்சுவர்‍க்கம் புகு³கி³ன்ற அம்மனாய்,
மாட்ரமும் தாராரோ வாஶல் திறவாதா³ர்,
நாட்ர த்துல்தா³’ய் முடி³ நாராயணன், நம்மால்
போட்ர ப்பறை தரும் புண்ணியனால்,
பண்டொ³ருனால்த்³ கூட்ரத்தின் வாய் வீல்த்³’ன்த³ கும்ப³கரணனும்,
தோட்ருமுனக்கே பெருன்து³யில் தான் தன்தா³னோ ?,
ஆட்ர வனந்த³லுடை³யாய் அருங்க³லமே,
தேட்ரமாய் வன்து³ திறவேலோரெம்பா³வாய் ॥ 1௦ ॥

11. பாஶுரம்
கட்ருக்கறவை க்கணங்க³ல்த்³ பலகறன்து³,
ஶெட்ரார் திறலல்தி³’ய ச்சென்ரு ஶெருச்செய்யும்,
குட்ரமொன்றில்லாத³ கோவலர் தம் பொற்கொடி³யே,
புட்ரரவல்‍கு³ல் புனமயிலே போத³ராய்,
ஶுட்ரத்து தோல்தி³’மாரெல்லாரும் வன்து³, நின்
முட்ரம் புகு³ன்து³ முகி³ல் வண்ணன் பேர் பாட,³
ஶிட்ராதே³ பேஶாதே³ ஶெல்வ ப்பெண்டா³ட்டி,
நீ எட்ருக்குறங்கு³ம் பொருல்தே³லோரெம்பா³வாய் ॥ 11 ॥

12. பாஶுரம்
கனைத்தில்த³ம் கட்ரெருமை கன்ருக்கிறங்கி³,
நினைத்து முலை வல்தி³’யே நின்ரு பால் ஶோர,
நனைத்தில்லம் ஶேறாக்கும் நற்செல்வன் தங்கா³ய்,
பனித்தலை வீல்த’³ நின் வாஶற் கடை³ பட்ரி,
ஶினத்தினால் தென்னிலங்கை³ க்கோமானை ச்செட்ர,
மனத்துக்கினியானை ப்பாட³வும் நீ வாய் திறவாய்,
இனித்தானெல்து³’ன்தி³ராய் ஈதெ³ன்ன பேருறக்கம்,
அனைத்தில்லத்தாரு மறின்தே³லோரெம்பா³வாய் ॥ 12 ॥

13. பாஶுரம்
புல்த்³ல்தி³ன் வாய் கீண்டா³னை ப்பொல்லா வரக்கனை
க்கில்த்³ல்தி³ க்கல்தை³ன்தா³னை க்கீர்திமை பாடி³ப்போய்,
பில்த்³ல்தை³க³ல்தெ³ல்லாரும் பாவைக்கல்த³ம்பு³க்கார்,
வெல்த்³ல்தி³ யெல்து³’ன்து³ வியால்த’³முறங்கி³ட்ரு,
புல்த்³ல்து³ம் ஶிலம்பி³ன காண்! போத³ரிக்கண்ணினாய்,
குல்த்³ல்த³க்குல்தி³ர க்குடை³ன்து³ நீராடா³தே³,
பல்த்³ல்தி³க்கிட³த்தியோ பாவாய்! நீ நன்னால்தா³ல்,
கல்த்³ல்த³ம் தவிர்‍ன்து³ கலன்தே³லோரெம்பா³வாய் ॥ 13 ॥

14. பாஶுரம்
உங்க³ல்த்³ புல்தை³’க்கடை³ த்தோட்டத்து வாவியுல்த்³,
ஶெங்க³ல்து³’ நீர் வாய் நெகி³ல்த்³’ன்து³ அம்ப³ல் வாய் கூம்பி³ன காண்,
ஶெங்க³ல் பொடி³ க்கூறை வெண்ப³ல் தவத்தவர்,
தங்க³ல்த்³ திருக்கோயில் ஶங்கி³டு³வான் போகி³ன்றார்,
எங்க³ல்தை³ முன்னம் எல்து³’ப்புவான் வாய் பேஶும்,
நங்கா³ய் எல்து³’ன்தி³ராய் நாணாதா³ய் நாவுடை³யாய்,
ஶங்கொ³டு³ ஶக்கரமேன்து³ம் தட³க்கையன்,
பங்க³யக்கண்ணானை ப்பாடே³லோரெம்பா³வாய் ॥ 14 ॥

15. பாஶுரம்
எல்லே! இல்த³ங்கில்தி³யே இன்னமுறங்கு³தி³யோ,
ஶில்லென்றல்தை³’யேன்மின் நங்கை³மீர் போத³ருகி³ன்றேன்,
வல்லை உன் கட்டுரைக³ல்த்³ பண்டே³ யுன் வாயறிது³ம்,
வல்லீர்‍க³ல்த்³ நீங்க³ல்தே³ நானேதா³னாயிடு³க,³
ஒல்லை நீ போதா³ய் உனக்கென்ன வேருடை³யை,
எல்லாரும் போன்தா³ரோ? போன்தா³ர் போன்தெ³ண்ணிக்கொல்த்³,
வல்லானை கொன்றானை மாட்ராரை மாட்ரல்தி³’க்க
வல்லானை, மாயானை பாடே³லோரெம்பா³வாய் ॥ 15 ॥

16. பாஶுரம்
நாயக³னாய் நின்ற நன்த³கோ³பனுடை³ய
கோயில் காப்பானே, கொடி³த்தோன்ரும் தோரண
வாயில் காப்பானே, மணிக்கத³வம் தால்த்³ திறவாய்,
ஆயர் ஶிருமியரோமுக்கு, அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்‍ன்தா³ன்,
தூயோமாய் வன்தோ³ம் துயிலெல்த’³ப்பாடு³வான்,
வாயால் முன்னமுன்னம் மாட்ராதே³ அம்மா, நீ
நேய நிலைக்கத³வம் நீக்கேலோரெம்பா³வாய் ॥ 16 ॥

17. பாஶுரம்
அம்ப³ரமே தண்ணீரே ஶோறே அறம் ஶெய்யும்,
எம்பெ³ருமான் நன்த³கோ³பாலா எல்து³’ன்தி³ராய்,
கொம்ப³னார்‍க்கெல்லாம் கொல்து³ன்தே³ குல வில்த³க்கே,
எம்பெ³ருமாட்டி யஶோதா³ய் அறிவுறாய்,
அம்ப³ரமூட³ருத்து ஓங்கி³ உலக³ல்த³ன்த,³
உம்ப³ர் கோமானே! உறங்கா³தெ³ல்து³’ன்தி³ராய்,
ஶெம் பொற்கல்த’³லடி³ ச்செல்வா ப³லதே³வா,
உம்பி³யும் நீயுமுறங்கே³லோரெம்பா³வாய் ॥ 17 ॥

18. பாஶுரம்
உன்து³ மத³ க³ல்தி³ட்ரனோடா³த³ தோல்த்³வலியன்,
நன்த³கோ³பாலன் மருமக³ல்தே³! நப்பின்னாய்!,
க³ன்த³ம் கமல்து³’ம் குல்த’³லீ கடை³திறவாய்,
வன்து³ எங்கு³ம் கோல்தி³’ யல்தை³’த்தன காண், மாத³வி
பன்த³ல் மேல் பல்‍கால் குயிலினங்க³ல்த்³ கூவின காண்,
பன்தா³ர் விரலி உன் மைத்துனந் பேர் பாட,³
ஶென்தா³மரை க்கையால் ஶீரார் வல்தை³யொல்தி³ப்ப,
வன்து³ திறவாய் மகி³ல்த்³’ன்தே³லோரெம்பா³வாய் ॥ 18 ॥

19. பாஶுரம்
குத்து வில்த³க்கெரிய க்கோட்டுக்கால் கட்டில் மேல்,
மெத்தென்ற பஞ்சஶயனத்தின் மேலேறி,
கொத்தலர் பூங்கு³ல்த’³ல் நப்பின்னை கொங்கை³மேல்,
வைத்து க்கிட³ன்த³ மலர் மார் பா வாய் திறவாய்,
மைத்தட³ம் கண்ணினாய் நீயுன் மணால்த³னை,
எத்தனை போது³ம் துயிலெல்த’³வொட்டாய் காண்,
எத்தனையேலும் பிரிவாட்ர கி³ல்லையால்,
தத்துவமன்ரு தக³வேலோரெம்பா³வாய் ॥ 19 ॥

2௦. பாஶுரம்
முப்பத்து மூவரமரர்கு முன் ஶென்ரு,
கப்பம் தவிர்கும் கலியே துயிலெல்தா³’ய்,
ஶெப்பமுடை³யாய் திறலுடை³யாய், ஶெட்ரார்கு
வெப்பம் கொடு³க்கும் விமலா துயிலெல்தா³’ய்,
ஶெப்பன்ன மென்முலை ஶெவ்வாயி ஶிருமருங்கு³ல்,
நப்பின்னை நங்கா³ய் திருவே துயிலெல்தா³’ய்,
உக்கமும் தட்டொல்தி³யும் தன்து³ன் மணால்த³னை,
இப்போதே³ யெம்மை நீராட்டேலோரெம்பா³வாய் ॥ 2௦ ॥

21. பாஶுரம்
ஏட்ர கலங்க³ல்த்³ எதி³ர்‍பொங்கி³ மீத³ல்தி³ப்ப,
மாட்ராதே³ பால் ஶொரியும் வல்த்³ல்த³ல் பெரும் பஶுக்கல்த்³,
ஆட்ரப்படை³த்தான் மக³னே அறிவுறாய்,
ஊட்ரமுடை³யாய் பெரியாய், உலகி³னில்
தோட்ரமாய் நின்ற ஶுட³ரே துயிலெல்தா³’ய்,
மாட்ராருனக்கு வலிதொலைன்து³ உன் வாஶற்கண்,
ஆட்ராது³ வன்து³ உன்னடி³ பணியுமாபோலே,
போட்ரியாம் வன்தோ³ம் புக³ல்த்³’ன்தே³லோரெம்பா³வாய் ॥ 21 ॥

22. பாஶுரம்
அங்க³ண் மா ஞாலத்தரஶர், அபி⁴மான
ப³ங்க³மாய் வன்து³ நின் பல்த்³ல்தி³க்கட்டிற்கீல்தே³’,
ஶங்க³மிருப்பார் போல் வன்து³ தலைப்பெய்‍தோ³ம்,
கிங்கிணி வாய்‍ச்செய்‍த³ தாமரை ப்பூப்போலே,
ஶெங்க³ண் ஶிருச்சிறிதே³ யெம்மேல் வில்தி³’யாவோ,
திங்க³ல்து³மாதி³த்தியனு மெல்து³’ன்தா³ற்போல்,
அங்க³ணிரண்டு³ங்கொண்டு³ எங்க³ல்த்³ மேல் நோக்குதி³யேல்,
எங்க³ல்த்³ மேல் ஶாபமில்தி³’ன்தே³லோரெம்பா³வாய் ॥ 22 ॥

23. பாஶுரம்
மாரிமலை முல்தை³’ஞ்ஜில் மன்னி க்கிட³ன்து³றங்கு³ம்,
ஶீரிய ஶிங்க³மறிவுட்ரு த்தீவில்தி³’த்து,
வேரி மயிர்‍ப்பொங்க³ வெப்பாடு³ம் பேர்‍ன்தூ³தற³ி,
மூரி நிமிர்‍ன்து³ முல்த’³ங்கி³ ப்புறப்பட்டு,
போத³ருமா போலே நீ பூவைப்பூவண்ணா, உன்
கோயில் நின்ரு இங்க³னே போன்த³ருல்தி³, கோப்புடை³ய
ஶீரிய ஶிங்கா³ஶனத்திருன்து³, யாம் வன்த³
காரியமாராய்‍ன்த³ருல்தே³லோரெம்பா³வாய் ॥ 23 ॥

24. பாஶுரம்
அன்ரு இவ்வுலக³மல்த³ன்தா³ய் அடி³போட்ரி,
ஶென்றங்கு³த் தென்னிலங்கை³ ஶெட்ராய் திறல் போட்ரி,
பொன்ற ச்சக³ட³முதை³த்தாய் புக³ல்த்³’ போட்ரி,
கன்ரு குணிலா வெறின்தா³ய் கல்த’³ல் போட்ரி,
குன்ரு குடை³யாய் எடு³த்தாய் கு³ணம் போட்ரி,
வென்ரு பகை³ கெடு³க்கும் நின்‍கையில் வேல் போட்ரி,
என்றென்ருன் ஶேவக³மே யேத்தி ப்பறை கொல்த்³வான்,
இன்ரு யாம் வன்தோ³ம் இரன்தே³லோரெம்பா³வாய் ॥ 24 ॥

25. பாஶுரம்
ஒருத்தி மக³னாய் ப்பிறன்து³, ஓரிரவில்
ஒருத்தி மக³னாய் ஒல்தி³த்து வல்த³ர,
தரிக்கிலானாகி³த்தான் தீங்கு³ நினைன்த,³
கருத்தை ப்பில்தை³’ப்பித்து க்கஞ்ஜன் வயிட்ரில்,
நெருப்பென்ன நின்ற நெடு³மாலே, உன்னை
அருத்தித்து வன்தோ³ம் பறை தருதி³யாகி³ல்,
திருத்தக்க ஶெல்வமும் ஶேவக³மும் யாம்பாடி³,
வருத்தமும் தீர்‍ன்து³ மகி³ல்த்³’ன்தே³லோரெம்பா³வாய் ॥ 25 ॥

26. பாஶுரம்
மாலே ! மணிவண்ணா ! மார்க³ல்தி³’ நீராடு³வான்,
மேலையார் ஶெய்‍வனக³ல்த்³ வேண்டு³வன கேட்டியேல்,
ஞாலத்தையெல்லாம் நடு³ங்க³ முரல்வன,
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சஜன்னியமே,
போல்வன ஶங்க³ங்க³ல்த்³ போய்‍ப்பாடு³டை³யனவே,
ஶாலப்பெரும் பறையே பல்லாண்டி³ஶைப்பாரே,
கோல வில்த³க்கே கொடி³யே விதானமே,
ஆலினிலையாய் அருல்தே³லோரெம்பா³வாய் ॥ 26 ॥

27. பாஶுரம்
கூடா³ரை வெல்லும் ஶீர் கோ³வின்தா³, உன் தன்னை
பாடி³ பறை கொண்டு³ யாம் பெரு ஶம்மானம்,
நாடு³ புக³ல்து³ம் பரிஶினால் நன்றாக,³
ஶூட³க³மே தோல்த்³ வல்தை³யே தோடே³ ஶெவிப்பூவே,
பாட³க³மே என்றனைய பல்‍க³லனும் யாமணிவோம்,
ஆடை³ யுடு³ப்போம் அத³ன் பின்னே பாற்‍ஶோரு,
மூட³ நெய் பெய்‍து³ முல்த’³ங்கை³ வல்தி³’வார,
கூடி³யிருன்து³ குல்தி³ர்‍ன்தே³லோரெம்பா³வாய் ॥ 27 ॥

28. பாஶுரம்
கறவைக³ல்த்³ பின் ஶென்ரு கானம் ஶேர்‍ன்து³ண்போ³ம்,
அறிவொன்ரு மில்லாத³ வாய்‍க்குலத்து, உன்தன்னை
பிறவி பெருன்த³னை ப்புண்ணியும் யாமுடை³யோம்,
குறை ஒன்ருமில்லாத³ கோ³வின்தா³, உன் தன்னோடு³
உறவேல் நமக்கு இங்கொ³ல்தி³’க்க ஒல்தி³’யாது³,
அறியாத³ பில்த்³ல்தை³க³ல்தோ³ம் அன்பி³னால், உன் தன்னை
ஶிருபேரல்தை³’த்தனவும் ஶீறி யருல்தா³தே³,
இறைவா! நீ தாராய் பறை யேலோரெம்பா³வாய் ॥ 28 ॥

29.பாஶுரம்
ஶிட்ரம் ஶிரு காலே வன்து³ன்னை ஶேவித்து, உன்
போட்ராமரை அடி³யே போட்ரும் பொருல்த்³ கேல்தா³ய்,
பெட்ரம் மேய்‍த்துண்ணும் குலத்தில் பிறன்து³, நீ
குட்ரேவல் எங்க³ல்தை³ கொல்த்³ல்தா³மல் போகா³து³,
இட்ரை பறை கொல்த்³வானந்ரு காண் கோ³வின்தா³,
எட்ரைக்கும் ஏல்த்³’ ஏல்த்³’ பிறவிக்கும், உன் தன்னோடு³
உட்ரோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்‍வோம்,
மட்ரை நம் காமங்க³ல்த்³ மாட்ரேலோரெம்பா³வாய் ॥ 29 ॥

3௦. பாஶுரம்
வங்க³க்கட³ல் கடை³ன்த³ மாத³வனை கேஶவனை,
திங்க³ல்த்³ திருமுக³த்து ச்செயில்தை³’யார் ஶென்றிறைஞ்ஜி,
அங்க³ப்பறை கொண்ட³வாட்ரை, அணிபுது³வை
பைங்க³மலத் தண்‍தெரியல் பட்டர் பிரான் கோதை³ ஶொன்ன,
ஶங்க³ த்தமில்த்³’ மாலை முப்பது³ம் தப்பாமே,
இங்கு³ இப்பரிஶுறைப்பார் ஈரிரண்டு³ மால்வரைத்தோல்த்³,
ஶெங்க³ன் திருமுக³த்து ச்செல்வ த்திருமாலால்,
எங்கு³ம் திருவருல்த்³ பெட்ரு இன்பு³ருவரெம்பா³வாய் ॥ 3௦ ॥

ஶ்ரீ ஆண்டா³ல்த்³ திருவடி³க³ல்தே³ ஶரணம் ॥

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *