ஹரிவராஸனம் | Harivarasanam In Tamil
Also Read This In:- Bengali, English, Gujarati, Hindi, Kannada, Marathi, Malayalam, Odia, Punjabi, Sanskrit, Telugu.
ஹரிஹராத்மஜ அஷ்டகம்
ஹரிவராஸனம் விஶ்வமோஹனம்
ஹரித³தீ⁴ஶ்வரம் ஆராத்⁴யபாது³கம் ।
அரிவிமர்த³னம் நித்யனர்தனம்
ஹரிஹராத்மஜம் தே³வமாஶ்ரயே ॥ 1 ॥
ஶரணகீர்தனம் ப⁴க்தமானஸம்
ப⁴ரணலோலுபம் நர்தனாலஸம் ।
அருணபா⁴ஸுரம் பூ⁴தனாயகம்
ஹரிஹராத்மஜம் தே³வமாஶ்ரயே ॥ 2 ॥
ப்ரணயஸத்யகம் ப்ராணனாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபா⁴ஞ்சிதம் ।
ப்ரணவமன்தி³ரம் கீர்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தே³வமாஶ்ரயே ॥ 3 ॥
துரக³வாஹனம் ஸுன்த³ரானநம்
வரக³தா³யுத⁴ம் வேத³வர்ணிதம் ।
கு³ருக்ருபாகரம் கீர்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தே³வமாஶ்ரயே ॥ 4 ॥
த்ரிபு⁴வனார்சிதம் தே³வதாத்மகம்
த்ரினயனப்ரபு⁴ம் தி³வ்யதே³ஶிகம் ।
த்ரித³ஶபூஜிதம் சின்திதப்ரத³ம்
ஹரிஹராத்மஜம் தே³வமாஶ்ரயே ॥ 5 ॥
ப⁴வப⁴யாபஹம் பா⁴வுகாவகம்
பு⁴வனமோஹனம் பூ⁴திபூ⁴ஷணம் ।
த⁴வல்த³வாஹனம் தி³வ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தே³வமாஶ்ரயே ॥ 6 ॥
கல்த³ம்ருது³ஸ்மிதம் ஸுன்த³ரானநம்
கல்த³ப⁴கோமலம் கா³த்ரமோஹனம் ।
கல்த³ப⁴கேஸரீவாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தே³வமாஶ்ரயே ॥ 7 ॥
ஶ்ரிதஜனப்ரியம் சின்திதப்ரத³ம்
ஶ்ருதிவிபூ⁴ஷணம் ஸாது⁴ஜீவனம் ।
ஶ்ருதிமனோஹரம் கீ³தலாலஸம்
ஹரிஹராத்மஜம் தே³வமாஶ்ரயே ॥ 8 ॥
ஶரணம் அய்யப்பா ஸ்வாமி ஶரணம் அய்யப்பா ।
ஶரணம் அய்யப்பா ஸ்வாமி ஶரணம் அய்யப்பா ॥