சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் | Shiv Panchakshara Stotram In Tamil
Also Read This In:- Bengali, English, Gujarati, Hindi, Kannada, Marathi, Malayalam, Odia, Punjabi, Sanskrit, Telugu.
நாகேந்த்ர ஹாராய த்ரி-லோசநாய
பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய |
நித்யாய ஷுத்தாய திகம்பராய
தஸ்மை நகாராய நம: சிவாய || 1 ||
மந்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய
நந்தீஸ்வர ப்ரமத நாத மஹேஸ்வராய |
மந்தார புஷ்ப-பஹு-புஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை மகாராய நம: சிவாய || 2 ||
சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த
ஸூர்யாய தக்ஷா-த்வர நாஷகாய |
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷ-த்வஜாய
தஸ்மை சிகாராய நம: சிவாய || 3 ||
வஸிஷ்ட கும்போத் பவ கௌதமார்ய
முனீந்த்ர தேவார்சித ஸேகராய |
சந்த்ரார்க்க வைஸ்வா நர லோசநாய
தஸ்மை வகாராய நம: சிவாய || 4 ||
யஜ்ஞ ஸ்வரூபாய ஜடாதராய
பிநாக ஹஸ்தாய ஸநாதநாய |
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை யகாராய நம: சிவாய || 5 ||